பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 31:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 31

காண்க எசேக்கியேல் 31:16 சூழலில்