பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 24:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 24

காண்க எசேக்கியேல் 24:14 சூழலில்