பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 24:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 24

காண்க எசேக்கியேல் 24:13 சூழலில்