பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 23:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 23

காண்க எசேக்கியேல் 23:46 சூழலில்