பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 20:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 20

காண்க எசேக்கியேல் 20:44 சூழலில்