பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 20:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 20

காண்க எசேக்கியேல் 20:43 சூழலில்