பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 13:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 13

காண்க எசேக்கியேல் 13:9 சூழலில்