பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 13:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 13

காண்க எசேக்கியேல் 13:8 சூழலில்