பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 12:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 12

காண்க எசேக்கியேல் 12:13 சூழலில்