பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 12:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 12

காண்க எசேக்கியேல் 12:12 சூழலில்