பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 9

காண்க உபாகமம் 9:9 சூழலில்