பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:68 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:68 சூழலில்