பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:67 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:67 சூழலில்