பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:64 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:64 சூழலில்