பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:63 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:63 சூழலில்