பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 20:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:6 சூழலில்