பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:18 சூழலில்