பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:17 சூழலில்