பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:21 சூழலில்