பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:20 சூழலில்