பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:22 சூழலில்