பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:21 சூழலில்