பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:16 சூழலில்