பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தி வைத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:15 சூழலில்