பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:23 சூழலில்