பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:22 சூழலில்