பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 2:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:17 சூழலில்