பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 9:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 9

காண்க 2 நாளாகமம் 9:21 சூழலில்