பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 9:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 9

காண்க 2 நாளாகமம் 9:20 சூழலில்