பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 7:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 7

காண்க 2 நாளாகமம் 7:11 சூழலில்