பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 7:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 7

காண்க 2 நாளாகமம் 7:10 சூழலில்