பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 36:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 36

காண்க 2 நாளாகமம் 36:18 சூழலில்