பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 36:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 36

காண்க 2 நாளாகமம் 36:17 சூழலில்