பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 34:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப்புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 34

காண்க 2 நாளாகமம் 34:15 சூழலில்