பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 34:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 34

காண்க 2 நாளாகமம் 34:14 சூழலில்