பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 24:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 24

காண்க 2 நாளாகமம் 24:27 சூழலில்