பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 24:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 24

காண்க 2 நாளாகமம் 24:26 சூழலில்