பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 22:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 22

காண்க 2 நாளாகமம் 22:5 சூழலில்