பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 1

காண்க 2 நாளாகமம் 1:2 சூழலில்