பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 1:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 1

காண்க 2 நாளாகமம் 1:1 சூழலில்