பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 9:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 9

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 9:10 சூழலில்