பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 8:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 8

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 8:11 சூழலில்