பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 6

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 6:2 சூழலில்