பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 4:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 4

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 4:2 சூழலில்