பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 3:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 3

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 3:21 சூழலில்