பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 21:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 21

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 21:9 சூழலில்