பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 21:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 21

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 21:23 சூழலில்