பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 21:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 21

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 21:21 சூழலில்