பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 20

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 20:10 சூழலில்