பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 19:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 19

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 19:9 சூழலில்